Maestria en Estudios en InfanciasDescripción completa
mecanica de materialesDescripción completa
Libro de Farmacologia
1563 TS EN 2011 (EN)
Descripción: administracion.
Resistencia de MaterialesDescripción completa
Diametros mm y pulgadas
Muy buena ayuda para aprender este idioma, yo lo estoy leyendo... asique lo comprobaré!
En intha mounam…. ???? திருச்சியில் ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதன் ேகாயிலில் அவ சன்னதியில் கண்கைள மூடிக்ெகாண்டு தாமைர ெமாட்டுக்கள் ேபால் ைகைய குவித்து பயபக்தியாக ேசவித்து ெகாண்டிருந்தாள் ேஜாஷிதா. எதிேர தன் நண்பன் ஸுரஜ் மற்றும் சங்கீ துடன் ரங்கநாதைன ேசவித்து ெகாண்டிருந்த ஆதஷ் , ஐய பூைஜ ெசய்துவிட்டு ெகாண்டு வந்து காட்டின கற்பூர ஆரத்திைய ைகயால் ெதாட்டு கண்ணல் 7 ஒற்றிக்ெகாண்டு நகர, அேத சமயம் ேஜாஷிதாவும் நகர இருவருேம எதிேர யா வருவது என்று பாக்காததால் இருவருேம ேமாதிக்ெகாள்ள, நிைலகுைலந்து ேபாய் ேஜாஷிதா தடுமாற ஆதஷ் சற்ெறன்று அவைள நிைல நிறுத்த ைகைய பிடித்தான். அவன் ைகைய பிடித்ததும் சுதாrத்து ெகாண்டு சற்ெறன்று எrச்சலுடன் ைகைய உதறி, "இதுக்ெகன்ேற ேகாயிலுக்கு வrங்களா? இங்ேக கூட நிம்மதியா சாமி தrசனம் ெசய்ய விடமாட்டாங்க " என்று முனு முனுத்துெகாண்ேட நகந்தாள். அவள் முனு முனுப்பு ஆதஷின் காதில் ெதளிவாக விழ , அவனுள் ேகாபம் ெபாங்கியது. அவைள ேநாக்கி "ஹேலா மிஸ் , நாங்க இதுெகன்று ேகாயிலுக்கு வரவில்ைல, ந7ங்களும் தான் என்ேமல் ேமாதினிங்க, நான் உங்கைள ஏதாவது ெசான்ேனனா "என்று சற்று உரத்த குரலில் ேகட்க, அவள் அைத காதில் வாங்காமல் ெசன்று விட்டாள். அவனுள் ேகாபம் அைணயவில்ைல , ஒரு ேவைள அவள் நின்று அவன் ேபசியைத ேகட்டிருந்தால் ேகாபம் குைறந்திருக்குேமா என்னேவா, அவள் அவன் ெசான்னைத அலட்சியபடுத்திவிட்டு ெசன்றதும் ேகாபம் அதிகமாகி ெகாழுந்துவிட்டு எrந்தது. «ெபrய ரதி என்று நிைனப்பு மனதில் என்று அவைள திட்டிய படி ேகாயிைல சுற்றிவிட்டு நண்பகளுடன் ஒரு மூைலயில் அமந்தான். அவனின் ேகாபம் பாத்து "lவ் இட் ஆதஷ், ஆல் த ேகல்ஸ் ஆ ேசம் , ஜஸ்ட் இக்ேனா இட் ," என்று ஸுரஜ் அவைன சமாதனபடுத்தினான் . "ெபண்கள் என்றால் என்ன ேவண்டுெமன்றாலும் ேபசிவிடலாமா ? நாம் என்ன இதுக்காக அைலகிேறாம், ச்ேச கிேரட் இன்சல்ட் " என்று ஆதஷ் ேகாபத்தில் ெபாrய, "ஆதஷ் கூல் ெடௗன் , அவளுக்கு உன்ைன பற்றி ெதrயாது, அதனால் மற்றவகள் மாதிr நிைனத்து ேபசிவிட்டாள். விடு. ெபண்களும் இந்த மாதிr நிைறய பிரச்சைனகள் சந்திப்பதால் அவகள் ேகாபம் அவகளுக்கு. நாம் ேகாயிலுக்கு வந்திருப்பது மன அைமதிக்காக , அைத விடு விட்டு ஏன் இப்படி சூடாகிறாய். சr வா ேபாகலாம் " என்று சங்க்கீ த் எழுந்திருக்க , மற்றவகளும் எழுந்து ேகாயிைல விட்டு ெவளிேயறி அவகள் ைபக்ைக எடுத்து ெகாண்டு கிளம்பிவிட்டாகள். ஆதஷ் ெபயைர ேபால ேபாலேவ வாழ்க்ைகயில் நிைறய சாதிக்க ேவண்டும் என்ற ஆைசகள் உைடயவன். ெபrய இடத்து ைபயன் , டாக்டருக்கு கைடசி வருடம் படித்து ெகாண்டிருக்கிறான். அவனுக்கு மாநிலத்திேல நம்ப ஒன் இதய அறுைவ டாக்டராக புகழ் ெபறேவண்டும் என்ற ஆைச. பாக்க , உயரமாக ஸ்மாட்டாக இருப்பதால் கூட படிக்கும் சக மாணவிகளின் ப்ேராேபாசல்கள் அதிகம் அவைன ேதடிவர, அவன் எல்லாவற்ைறயும் நிராகrத்துவிட்டு தன் குறிக்ேகாள் ஒன்ேற முக்கியம் என்று