மகாபாரதம் மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் ெசால்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துைணக்கண்டப் பண்பாட்ைடப் ெபாறுத்தவைர மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.
இதன் மூலப் பகுதி 24,000 அடிகைளக் ெகாண்டது என மகாபாரதத்திேலேய அைடயாளம் காணப்பட்டுள்ளது. வியாசரால் இயற்றப்பட்ட பாரதத்தின் மூலப் பகுதி 8,000 அடிகைளக் ெகாண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதி பர்வம் கூறுகிறது. பின்னர் ைவசம்பாயனரால் ஓதப்பட்டேபாது இது 24,000 அடிகைளக் ெகாண்டிருந்தது. உக்கிராஸ்ராவ ெசௗதி ஓதியபடி இது 90,000 அடிகைள உைடயதாக இருந்தது.
அறம், ெபாருள், இன்பம், வீடுேபறு என்னும் மனிதனுைடய நால்வைக ேநாக்கங்கைளயும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகைளயும், பழவிைனகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு ேமற்பட்ட பாடல் அடிகைளயும், நீளமான உைரநைடப் பத்திகைளயும் ெகாண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் ெசாற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் ேசர்ந்த அளவிலும் 10 மடங்கு ெபரியது. தாந்ேத எழுதிய ெதய்வீக நைகச்சுைவ (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது.
இவ்விதிகாசத்ைத எழுதியவராக மரபுவழியாக நம்பப்படும் வியாசர் இதில் ஒரு கைத மாந்தராகவும் உள்ளார். வியாசரின் ேவண்டுேகாளுக்கு இணங்கி, அவர் பாடல்கைளச் ெசால்ல, இந்துக் கடவுளான பிள்ைளயாேர ஏட்டில் எழுதினார் என மகாபாரதத்தின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இைடயில் நிறுத்தாமல் ெதாடர்ச்சியாகப் பாடல்கைளச் ெசால்லிவரேவண்டும் எனப் பிள்ைளயார் நிபந்தைன விதித்தாராம். வியாசரும் எழுதுமுன் தன் பாடல் வரிகைளப் பிள்ைளயார் புரிந்து ெகாண்டு எழுதினால் அந் நிபந்தைனக்கு உடன்படுவதாகக் கூறினாராம்.
"மகாபாரதம்" என்னும் நூல் தைலப்பு, "பரத வம்சத்தின் ெபருங்கைத" என்னும் ெபாருள் தருவது. நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிெலான்- ெதாடக்கத்தில் இது, 24,000 அடிகைளக் ெகாண்டிறான பகவத் கீைதயும் இந்த இதிகாசத்தின் ஒரு ருந்தேபாது அது ெவறுமேன "பாரதம்" எனப்பட்பகுதிேய. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு டது. பின்னர் இது ேமலும் விரிவைடந்தேபாது சேகாதரர்களின் பிள்ைளகளிைடேய இடம் ெபற்ற "மகாபாரதம்" என அைழக்கப்பட்டது. ெபரிய ேபாைர ைமயமாக ைவத்து உருவாக்கப்பட்டேத இந்தக் காப்பியமாகும்.
2 உள்ளடக்கப் பரப்பு
இதைனத் தமிழில் இலக்கியமாகப் பைடத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதிைய பாஞ்சாலி சபதம் எனும் ெபயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற ெபயரில் இராஜேகாபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்திைன உைரநைடயாக இயற்றியுள்ளார்.
இது, குருச்ேசத்திரப் ேபார் எனப்படும், பாண்டவர்களுக்கும், ெகௗரவர்களுக்கும் இைடயிலான ெபரும் ேபாைர ைமயப்படுத்திய கைதயாக இருந்தேபாதிலும், இதில், பிரம்மம், ஆத்மா என்பன ெதாடர்பானெமய்யியல் உள்ளடக்கங்களும் ெபருமளவில் உள்ளன. பகவத் கீைத, மனித வாழ்வின் நால்வைக ேநாக்கங்கள் ெதாடர்பான விளக்கங்கள் ேபான்றைவ இவற்றுள் அடக்கம்.
1 ேதாற்றம்
மகாபாரதம் எல்லாவற்ைறயும் தன்னுள் அடக்கியிருப்பதாகக் கூறுகிறது. இதன் முதலாம் பர்வம், "இதில் காணப்படுபைவ ேவறிடங்களிலும் காணப்படலாம். இதில் காணப்படாதைவ ேவெறங்கும் காணப்படா" என்கிறது. இவ்விதிகாசத்தினுள் அடங்கியுள்ள முக்கிய ஆக்கங்களும் கைதகளும் கீேழ பட்டியலிடப்படுகின்றன.
இதன் முற்பட்ட பகுதிகள் ேவதகாலத்தின் இறுதிப் பகுதிையச் (கிமு 8ஆம் நூற்றாண்டு) ேசர்ந்தைவயாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கிபி நான்காம் நூற்றாண்டில் ெதாடங்கிய குப்தர் காலத்தில் இது இதன் முழு வடிவத்ைதப் ெபற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. நீண்ட காலமாகப் படிப்படியாக வளர்ச்சியைடந்ேத இது இதன் முழு நீளத்ைத அைடந்ததாகச் ெசால்கிறார்கள். முைறயான பாரதம் எனக் கூறப்படும்
• பகவத் கீைத: பகவத் கீைத, மகாபாரதத்தின் ஆறாவது பர்வமான பீஷ்மபர்வத்தில் 1
4 வியாச பாரதத்தின் அைமப்பு
2 அடங்கியுள்ளது. குருச்ேசத்திரப் ேபாரின் ெதாடக்கத்தில், அப்ேபார் ேதைவதானா என அருச்சுனனுக்கு ஏற்பட்ட ஐயத்ைதயும், ெதாய்ைவயும் நீக்குவதற்காகக் கண்ணன் கூறிய அறிவுைரகைள உள்ளடக்கியது இது. • விதுர நீதி: இது ஐந்தாம் பருவமான உத்ேயாக பருவத்தில் வருகிறது. திருதராட்டிரனுக்கு, விதுரன் ஓர் இரவு முழுவதும், மனிதன் எப்படி இருக்க ேவண்டும்; எப்படி இருக்கக் கூடாது; என்ெனன்ன ெசய்ய ேவண்டும்; என்ெனன்ன ெசய்யக் கூடாது என்கிற வாழ்வியல் நீதிெநறிகைள விளக்கிக் கூறும் பகுதி இது. • நளன், தமயந்தி கைத: இதிகாசத்தின் மூன்றாம் பர்வமான ஆரண்யகபர்வத்தில் காணப்படுகின்றது. இது நளன் என்னும் அரசனும், தமயந்தி என்னும் இளவரசியும் காதலித்து மணம்புரிந்து ெகாள்வைதயும், பின்னர் நளன் சனியால் பீடிக்கப்பட்டு நாடிழந்து பல ஆண்டுகள் அல்லலுற்று மீண்டும் இழந்த அரசுரிைமையப் ெபறுவைதயும் கூறும் கைத. • இராமாயணத்தின் சுருக்கம்: மூன்றாம் பர்வமான ஆரண்யகபர்வத்தில் உள்ளது. • ேதவயானி- கசன் கைத, யயாதி, நகுசன் கைத, சாரங்கக் குஞ்சுகளின் கைத, அகஸ்தியரின் கைத, யவக்ரீவன் கைத, தருமவியாதன் என்னும் கசாப்புக் கைடக்காரனின் கைத, சத்தியவான் சாவித்திரி கைத, துஷ்யந்தன் சகுந்தைல, அரிச்சந்திரன், கந்த ெபருமான், பரசுராமர் மற்றும் கைலக்ேகாட்டு முனிவர் வரலாறுகள் என்று பலவும் ஆரண்யக பருவத்தில் உள்ளன. ஒவ்ெவான்றும் ஒரு வித வாழ்வியல் நீதி அல்லது நியதிைய ைமயப்படுத்திய அற்புதக் கைதகள் ஆகும்.
சூத முனிவரான உர்கசுராவ ெசௗதி மகாபாரத இதிகாசத்ைத, ைநமிசாரண்ய முனிவர்களுக்கு எடுத்துைரத்தல்
நீண்ட காலத்ைதச் ெசலவு ெசய்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் இந்தியவிலாளர் பலர், இது குழப்பமாகவும், ஒழுங்கற்ற முைறயிலும் அைமந்துள்ளதாகக் கூறுகின்றனர். மகாபாரதம் ெதாடர்பான மிக முற்பட்ட குறிப்புக்கள், கிமு நான்காம் நூற்றாண்ைடச் ேசர்ந்ததாகக் கருதப்படும் பாணினியின் அட்டாத்தியாயி என்னும் இலக்கண நூலிலும், அசுவலாயன கிருகசூத்திரம் என்னும் நூலிலும் காணப்படுகின்றன. இதைன அடிப்பைடயாகக் ெகாண்டு 24,000 அடிகளுடன் கூடிய பாரதமும், விரிவாக்கப்பட்ட மகாபாரதத்தின் ெதாடக்க வடிவங்களும், கிமு நான்காம் நூற்றாண்டளவில் இருந்திருக்கக்கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். இதன், 8,800 அடிகைளக் ெகாண்ட மூல வடிவம் கிமு 9-8 நூற்றாண்டுகளிேலேய ேதான்றியிருக்கக் கூடும் என்பது சிலரது கருத்து.
4 வியாச பாரதத்தின் அைமப்பு
இைவ தம்மளவில் தனி ஆக்கங்களாகவும் கருதப்படத் தக்கைவ. வியாச பாரதம் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
3 வரலாறும் அைமப்பும்
இவ்விதிகாசம் கைதக்குள் கைத ெசால்லும் அைமப்ைப உைடயது. இவ்வைமப்பு, பழங்கால இந்தியாவின் ஆக்கங்களில் பரவலாகக் காணப்படுவதாகும். வியாசரால் எழுதப்பட்ட இது பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருைடய சீடரான ைவசம்பாயனர் என்பவரால், அருச்சுனனின் ெகாள்ளுப்ேபரனான சனேமசயன் என்னும் அரசனுக்குச் ெசால்லப்பட்டது. இது ேமலும் பல ஆண்டுகள் கடந்த பின்னர் கைதெசால்லியான உர்கசுராவ ெசௗதி என்பவரால் ைநமிசாரண்யக முனிவர்கள் குழுெவான்றுக்குச் ெசால்லப்பட்டது. மகாபாரதத்தின் பல்ேவறு பகுதிகளின் காலத்ைத அறிந்துெகாள்ளும் முயற்சியில் பல அறிஞர்கள்
1. ஆத்ய பஞ்சகம்: ஆதி, சபா, ஆர்ண்ய, விராட மற்றும் உத்ேயாக ஆகிய 5 பர்வங்கள் 2. யுத்த பஞ்சகம்: பீஷ்ம, துேராண, கர்ண, சல்ய மற்றும் ெசளப்திக ஆகிய ேபார் நிகழ்ச்சிகைள விவரிக்கும் 5 பர்வங்கள் 3. சாந்தி த்ைரயம்: ஸ்த்ரீ, சாந்தி மற்றும் அனுசாஸன் ஆகிய அைமதி திரும்பியைத விவரிக்கும் 3 பர்வங்கள் 4. அந்த்ய பஞ்சகம்: அஸ்வேமதிக, ஆச்ரமவாஸிக , ெமளஸல, மஹாப்ரஸ்தானிக மற்றும் ஸ்வர்க்காேராஹண ஆகிய இறுதி நிகழ்ச்சிகைள விவரிக்கும் 5 பர்வங்கள்
4.1 18 பர்வங்கள்
4.1 18 பர்வங்கள் மகாபாரதத்தின் 18 பர்வங்கள் பின்வருமாறு: 1. ஆதி பருவம்: 19 துைணப் பருவங்கைளக் (119) ெகாண்டது. ைநமிசக் காட்டில் முனிவர்களுக்கு ெசௗதி மகாபாரதத்ைதச் ெசால்லியது பற்றியும், ைவசம்பாயனரால் முன்னர் இக்கைத சனேமசயனுக்குச் ெசால்லப்பட்டது பற்றியும் இப் பருவத்தில் விளக்கப்படுகிறது. பரத இனத்தின் வரலாறு பற்றி விளக்கமாகக் கூறும் இப்பருவம், பிருகு இனத்தின் வரலாற்ைறயும் கூறுகிறது. குரு இளவரசர்களின் பிறப்பு, அவர்களது இளைமக்காலம் என்பனவும் இப் பருவத்தில் எடுத்தாளப்படுகின்றன. 2. சபா பருவம்: 20 - 28 வைரயான 9 துைணப் பருவங்கள் இதில் உள்ளன. இந்திரப்பிரஸ்தத்தில் மயன் மாளிைக அைமத்தல், அரண்மைன வாழ்க்ைக, தருமன் இராஜசூய யாகம் ெசய்தல் என்பன இப் பருவத்தில் ெசால்லப்படுகின்றன. அத்துடன், தருமன் சூதுவிைளயாட்டில் ஈடுபட்டு இறுதியில் நாடிழந்து காட்டில் வாழச் ெசல்வதும் இப் பருவத்தில் அடங்குகின்றன.
3. ஆரண்யக பருவம்: 29 - 44 வைரயான 16 துைணப் பருவங்கள் இதில் அடங்குகின்றன. இது பாண்டவர்களின் 12 ஆண்டுக்காலக் காட்டு வாழ்ைக பற்றிய விபரங்கைளத் தருகிறது. 4. விராட பருவம்: 45 - 48 வைரயான 4 துைணப் பருவங்கைளக் ெகாண்ட இப் பருவம், பாண்டவர்கள், மைறந்து விராட நாட்டில் வாழ்ந்த ஓராண்டு கால நிகழ்வுகைளக் கூறுவது.
5. உத்ேயாக பருவம்: 49 - 59 வைரயான 11 துைணப் பருவங்கைளக் ெகாண்டது இது. ெகௗரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இைடேய அைமதி ஏற்படுத்த எடுத்த முயற்சிகைளயும், அம்முயற்சிகள் ேதால்வியுற்ற பின்னர் இடம்ெபற்ற ேபாருக்கான நடவடிக்ைககள் பற்றியும் எடுத்தாள்கிறது. 6. பீஷ்ம பருவம்: இது 60 - 64 வைரயான 5 துைணப் பர்வங்கைளக் ெகாண்டுள்ளது. இப்பருவத்தில் தான் பகவத் கீைத கிருஷ்ணரால் அருச்சுனனுக்கு அருளப்பட்டது. பீஷ்மர் ெகௗரவர்களின் தளபதியாக இருந்து நடத்திய ேபாரின் முதற்பகுதிையயும், அவர் அம்புப் படுக்ைகயில் விழுவைதயும் இது விவரிக்கிறது.
7. துேராண பருவம்: 65 - 72 வைரயான 8 துைணப் பர்வங்களில், துேராணரின் தைலைமயில் ேபார் ெதாடர்வைத இப் பர்வம் விவரிக்கின்றது. ேபாைரப் ெபாறுத்தவைர இதுேவ முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்கைளயும் ேசர்ந்த ெபரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர்.
3 8. கர்ண பருவம்: 73 ஆம் துைணப் பர்வத்ைத மட்டும் ெகாண்ட இப் பர்வத்தில் கர்ணைனத் தளபதியாகக் ெகாண்டு ேபார் ெதாடர்வது விவரிக்கப்படுகின்றது. 9. சல்லிய பருவம்: 74 - 77 வைரயான 4 துைணப் பர்வங்கைளக் ெகாண்டுள்ளது. சல்லியைனத் தளபதியாகக் ெகாண்டு இடம் ெபற்ற இறுதிநாள் ேபார் இப் பர்வத்தில் கூறப்படுகின்றது. இதில் சரஸ்வதி நதிக்கைரயில் பலராமனின் யாத்திைரையயும், ேபாரில் துரிேயாதனனுக்கும், வீமனுக்கும் இைடயில் நைடெபற்ற இறுதிப் ேபாரும் விளக்கப்படுகின்றது. வீமன் தனது கதாயுதத்தால் துரிேயாதனனின் ெதாைடயில் அடித்து அவைனக் ெகான்றான். 10. ெசௗப்திக பருவம்: 78 - 80 வைரயான 3 துைணப் பர்வங்கைள இது அடக்குகிறது. அசுவத்தாமனும், கிருபனும், கிருதவர்மனும், ேபாரில் எஞ்சிய பாண்டவப் பைடகளில் பலைர அவர்கள் தூக்கத்தில் இருந்தேபாது ெகான்றது பற்றி இப் பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர் பக்கத்தில் எழுவரும், ெகௗரவர் பக்கத்தில் மூவரும் மட்டுேம ேபாரின் இறுதியில் எஞ்சினர். 11. ஸ்திரீ பருவம்: 81 - 85 வைரயான 5 துைணப் பர்வங்கள் இதில் அடங்குகின்றன. இப் பர்வத்தில் காந்தாரி, குந்தி முதலிய குரு மற்றும் பாண்டவர் பக்கங்கைளச் ேசர்ந்த ெபண்கள் துயரப் படுவது கூறப்படுகின்றது. 12. சாந்தி பருவம்: 86 - 88 வைரயான மூன்று துைணப் பர்வங்கைள அடக்கியது இப் பர்வம். அஸ்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டுவதும், புதிய அரசனுக்கு சமூகம், ெபாருளியல், அரசியல் ஆகியைவ ெதாடர்பில் பீஷ்மர் வழங்கிய அறிவுைரகளும் இப் பர்வத்தில் அடங்கியுள்ளன. மகாபாரதத்தின் மிகவும் நீளமான பர்வம் இது. 13. அனுசாசன பருவம்: 89, 90 ஆகிய இரண்டு துைணப் பர்வங்கைள அடக்கியது. பீஷ்மரின் இறுதி அறிவுைரகள். 14. அசுவேமத பருவம்: தருமர் அசுவேமத யாகம் ெசய்வைதயும், அருச்சுனன் உலைகக் ைகப்பற்றுவைதயும் இது உள்ளடக்குகிறது. கண்ணனால் அருச்சுனனுக்குச் ெசால்லப்பட்ட கீைதயும் இதில் அடங்குகிறது. 15. ஆசிரமவாசிக பருவம்: 93 - 95 வைரயான 3 துைணப் பர்வங்கள் இதில் உள்ளன. திருதராட்டிரன், காந்தாரி, குந்திமற்றும் விதுரன் ஆகிேயார் இமயமைலயில் வனப்பிரஸ்தம்ஆச்சிரமத்தில் வாழ்ந்தேபாது காட்டுத் தீக்கு இைரயானது இப் பர்வத்தில் கூறப்படுகின்றது.
4 16. ெமௗசல பருவம்: 96 ஆவது துைணப் பர்வம். யாதவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய சண்ைடயில் அவர்கள் அழிந்துேபானைத இப் பர்வம் கூறுகிறது. 17. மகாபிரஸ்தானிக பருவம்: 97 ஆவது பர்வம்: தருமரும் அவரது உடன்பிறந்ேதாரும் நாடு முழுதும் பயணம் ெசய்து இறுதியில் இமயமைலக்குச் ெசன்றது, அங்ேக தருமர் தவிர்த்த ஏைனேயார் இறந்து வீழ்வது ஆகிய நிகழ்ச்சிகள் இப் பர்வத்தில் இடம்ெபறுகின்றன.
7 தமிழில் மகாபாரதம் ேம ஆட்சியுரிைமைய ேவண்டி நின்றனர். இப்பிணக்கு இறுதியில் குருேக்ஷத்திரப் ேபாராக ெவடித்தது. இதில் பாண்டவர்களுக்கு ெவற்றி கிைடத்தது. இப் ேபார் உறவுமுைற, நட்பு ேபான்றைவ ெதாடர்பான சிக்கலான நிைலைமகைள ஏற்படுத்தியது.
மகாபாரதம் கண்ணனின் இறப்புடனும் ெதாடர்ந்த அவருைடய மரபின் முடிவுடனும், பாண்டவர்கள் சுவர்க்கம் ெசல்வதுடனும் நிைறவைடகிறது. அத்துடன் இதன் முடிவுடன் கலியுகம் ெதாடங்குகிறது.
18. சுவர்க்காேராகண பருவம்: 98 ஆவது து- 7 தமிழில் மகாபாரதம் ைணப் பர்வம். தருமரின் இறுதிப் பரீட்ைசயும், பாண்டவர்கள் சுவர்க்கம் ெசல்வதும் இதில் சின்னமனூர் ெசப்ேபடு என்ற பைழயசாசனெசால்லப்படுகின்றன. ெமான்றில் பாண்டியர்களின் பைழய வரலாற்ைறச் ெசால்கின்றேபாது[2] : 99, 100 ஆகிய துைணப் பருவங்கைள உள்ளடக்கிய அரிவம்ச பருவம் எனப்படும் பருவம் "மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராமுற் கூறிய 18 பர்வங்களுள் அடங்குவதில்ைல. புரிச்சங்கம் ைவத்தும்.....” இதில் முன் பர்வங்களில் கூறப்படாத, கண்ணனின் வாழ்க்ைக நிகழ்வுகள் கூறப்படுகின்றன. என்று குறிப்பிடுகிறது. ெசப்ேபடுகள் கூறுவது சங்ககாலமாக இருக்கலாம். ஆனால் அக்காலத்தில் அதைனத் தமிழ்ப்படுத்திய புலவர் யார் என்பதும் 5 வரலாற்றுச் சூழல் ெதரியவில்ைல. அந்த நூலும் கிைடக்கவில்ைல. வரலாற்று ேநாக்கில் குருச்ேசத்திரப் ேபார் பற்றித் ெதளிவு இல்ைல. இப்படி ஒரு ேபார் நிகழ்ந்திருப்பின் அது கிமு 10 ஆம் நூற்றாண்டளவில் இரும்புக் காலத்தில் நைடெபற்று இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கிமு 1200 - 800 காலப்பகுதியில், குரு இராச்சியம் அரசியல் அதிகார ைமயமாக இருந்திருக்கலாம். இக்காலத்தில் இடம்ெபற்ற வம்சம் சார்ந்த பிணக்கு ஒன்று ெதாடக்ககால பாரதம் எழுதுவதற்குத் தூண்டுேகாலாக இருந்திருக்கக் கூடும். புராண இலக்கியங்கள் மகாபாரதத்துடன் ெதாடர்புைடய மரபுகளின் பட்டியல்கைளத் தருகின்றன.[1]
ெதால்வானியல் முைறகைளப் பயன்படுத்தி நிகழ்வுகளின் காலத்ைதக் கணிக்க எடுத்த முயற்சிகள் ேபார்க் காலத்ைத கிமு நான்காம் ஆயிரவாண்டு முதல் கிமு இரண்டாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவைர குறிக்கின்றன.
6 கைதச் சுருக்கம்
பாரதம் பாடிய ெபருந்ேதவனார் எட்டுத்ெதாைக நூல்கள் ெதாகுக்கப்பட்ட காலத்தில் பாரதத்ைத தமிழ்ப்படுத்தினார். இவரின் காலமும் உறுதியாகத் ெதரியாகவில்ைல. இவர் தமிழ் ெமாழிப்படுத்திய பாரதமும் கிைடக்கவில்ைல.
பின்னர் ெதாண்ைடமண்டலத்து திருமுைனப்பாடி நாட்டு சனியூைரச் ேசர்ந்த வில்லிப்புத்தூரார் தனது புரவலரான வக்கபாைக வரபதியாட்ெகாண்டான் ேவண்டிக்ெகாண்டதற்கு இணங்க பாரதத்ைதப் பாடினார். வில்லிப்புத்தூரார் இயற்றிய பாரதத்தில் பத்துப் பருவங்கேள (ெமாத்தப்பாடல்கள் 4350) இருக்கின்றன. மகாபாரதத்தின் பதிெனட்டாம் நாள் ேபாரின் இறுதியுடன் தர்மன் முடி சூட்டுதல், பாண்டவர் அரசாட்சி என்று முடித்து விடுகிறார். 14ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராரால் உருவாக்கப்பட்ட வில்லிபாரதமும் 18ஆம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ைளயால் உருவாக்கப்பட்ட நல்லாப்பிள்ைள பாரதமும் மட்டுேம முழுைமயாகக் கிைடத்த பிரதிகள்.
இதன் பின்னர் மகாபாரதத்ைத ேவறு சிலரும் உைரநைடயில் ெமாழியாக்கம் ெசய்துள்ளனர். மகாபாரதத்தின் அடிப்பைடக் கைத குரு வம்சத்தி- அவற்றுள் முழுைமயானதாக திருத்தமிகு பதிப்னரால் ஆளப்பட்டு வந்த அஸ்தினாபுரத்தின் ஆட்- பாகக் கருதப்படுவது, 1903 இலிருந்து இருபத்சி உரிைம பற்றிய பிணக்கு ஆகும். இரு சேகாத- ைதந்து ஆண்டு காலம், ம. வீ. இராமானுஜச்ரர்களின் வழிவந்தவர்களான ெகௗரவர்களுக்கும், சாரியார் தைலைமயில் பல வடெமாழி தமிழ் பாண்டவர்களுக்கும் இைடயிேலேய இப் பிணக்- ெமாழி வித்வான்களால் ெமாழிெபயர்க்கப் பட்ட 9000 கு நிகழ்ந்தது. ெகௗரவர்கேள இவர்களுள் மூத்த மகாபாரதப் (கும்பேகாண) பதிப்பாகும். பக்கங்கைளக் ெகாண்ட இந்நூல் 1930களிலும் மரபினராக இருந்தாலும், ெகௗரவர்களில் மூத்ேதானாகிய துரிேயாதனன், பாண்டவர்களில் மூத்- 1950களிலும் 2008இலும் பதிப்பிக்கப் பட்டன. ேதானாகிய தருமனிலும் இைளயவனாக இருந்- அைதத் தவிர குறிப்பிடத்தக்கவர் ராஜாஜி. அவருதான். இதனால் துரிேயாதனன், தருமன் இருவரு- ைடயது "வியாசர் விருந்து" குறிப்பிடத் தகுந்தது.
5 அ. ெல. நடராஜன் "வியாசர் அருளிய மகாபாரதம்" என்ற ெபயரில் நான்கு பாகங்களாக எழுதி ெவளியிட்டுள்ளார்.
பத்திரிக்ைகயாளர் ேசா "மஹாபாரதம் ேபசுகிறது" என்ற ெபயரில் வியாச பாரதத்ைத இரு பாகங்களாக எழுதியுள்ளார்.[3]
இராமகிருஷ்ண தேபாவனத்தின் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் வியாசைரத் தழுவி எழுதிய மகாபாரதம் குறிப்பிடத்தகுந்தது. 2013ஆம் ஆண்டு ெவளியான பத்ெதான்பதாம் பதிப்பு வைர 2,35,000 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. ெஜயேமாகன் மகாபாரதத்ைத ெவண்முரசு என்ற ெபயரில் நாவல் வடிவில் எழுதிக்ெகாண்டிருக்கிறார். அவரது இைணயதளத்தில்[4] தினமும் ெதாடராகப் பதிேவற்றப்படுகிறது. ெமாத்தம் பத்து ெதாகுதிகளாக ெவளியிடத் திட்டமிட்டு, அதன் முதல் ெதாகுதி முதற்கனல், நற்றிைண பதிப்பகத்தாரால் ெவளியிடப்பட்டுள்ளது.
8 ேமற்ேகாற்கள் [1] கிருஷ்ணமாச்சாரியார். பதிெனண் புராணங்கள். ெசன்ைன 17: நர்மதா பதிப்பகம். [2] தமிழில் மகாபாரதம் [3] ேசா. மஹாபாரதம் ேபசுகிறது. ெசன்ைன 04: அல்லயன்ஸ் பதிப்பகம். [4] ெவண்முரசு
9 பிற இைணப்புகள் • முழு மகாபாரதம் ெமாழிெபயர்ப்பு தமிழில் • மகாபாரதம் தார்பரிய விளக்கங்கள்
10 TEXT AND IMAGE SOURCES, CONTRIBUTORS, AND LICENSES
6
10 Text and image sources, contributors, and licenses 10.1 Text
• மகாபாரதம் மூலம்: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0% AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?oldid=1858311 பங்களிப்பாளர்கள்: Mayooranathan, Ravidreams, Sivakumar, ஶ்நிவாசன், ெஜ.மயூேரசன், ேகாபி, Kanags, Escarbot, JAnDbot, Thijs!bot, Srkris, TrengarasuBOT, TXiKiBoT, VolkovBot, Amachu, Sivakosaran, SieBot, AlleborgoBot, Idioma-bot, PipepBot, DragonBot, Jotterbot, MelancholieBot, Loveless, Luckas-bot, Muro Bot, Rsmn, Karthi.dr, Rubinbot, Xqbot, D'ohBot, ெப.நாயகி, FoxBot, Shanmugamp7, சஞ்சீவி சிவகுமார், TobeBot, Fahimrazick, Sodabottle, Anumahan, ZéroBot, Jagadeeswarann99, EmausBot, Prash, Nan, RadiX, Selvasivagurunathan m, Amirobot, Mm nmc, Ripchip Bot, MerlIwBot, PixelBot, ெதன்காசி சுப்பிரமணியன், AvocatoBot, JayarathinaAWB BOT, Dineshkumar Ponnusamy, Shanmugambot, Arasan.rl, எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, Addbot, Maathavan, Yokishivam, Muthuppandy pandian, Mohamed ijazzமற்றும் Anonymous: 20
10.2 Images
• படிமம்:AUM_symbol,_the_primary_(highest)_name_of_the_God_as_per_the_Vedas.svg மூலம்: https://upload.wikimedia.org/ wikipedia/commons/b/b7/Om_symbol.svg உரிமம்: Public domain பங்களிப்பாளர்கள்: No machine-readable source provided. Own work assumed (based on copyright claims). முதல் கைலஞர்: No machine-readable author provided. Rugby471 assumed (based on copyright claims). • படிமம்:Om-tamil.png மூலம்: https://upload.wikimedia.org/wikipedia/commons/e/e0/Om-tamil.png உரிமம்: CC BY-SA 3.0 பங்களிப்பாளர்கள்: ெசாந்த முயற்சி முதல் கைலஞர்: Anton 17
• படிமம்:Portal-puzzle.svg மூலம்: https://upload.wikimedia.org/wikipedia/commons/f/fd/Portal-puzzle.svg உரிமம்: Public domain பங்களிப்பாளர்கள்: User:Eubulides. Created with Inkscape 0.47pre4 r22446 (Oct 14 2009). This image was created from scratch and is not a derivative of any other work in the copyright sense, as it shares only nonprotectible ideas with other works. Its idea came from File:Portal icon.svg by User:Michiel1972, which in turn was inspired by File:Portal.svg by User:Pepetps and User:Ed g2s, which in turn was inspired by File:Portal.gif by User:Ausir, User:Kyle the hacker and User:HereToHelp, which was reportedly from he:File:Portal.gif (since superseded or replaced?) by User:Naama m. It is not known where User:Naama m. got the idea from. முதல் கைலஞர்: User:Eubulides • படிமம்:Sage_Suta_Pauranika_teach_epic_Mahabharata_to_other_sages_in_naimisaranya.jpg மூலம்: https://upload.wikimedia.org/ wikipedia/commons/a/a1/Sage_Suta_Pauranika_teach_epic_Mahabharata_to_other_sages_in_naimisaranya.jpg உரிமம்: CC BY-SA 3.0 பங்களிப்பாளர்கள்: when i visit to sankara mutt at rameshwaram Previously published: no முதல் கைலஞர்: எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
• படிமம்:ைவணவ_சக்கர_சின்னம்.png மூலம்: https://upload.wikimedia.org/wikipedia/ta/d/d8/%E0%AE%B5%E0%AF%88%E0% AE%A3%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%BF% E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.png உரிமம்: ? பங்களிப்பாளர்கள்: ? முதல் கைலஞர்: ? • படிமம்:ைவணவ_சங்கு_சின்னம்.png மூலம்: https://upload.wikimedia.org/wikipedia/ta/f/fb/%E0%AE%B5%E0%AF%88%E0% AE%A3%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF% E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.png உரிமம்: ? பங்களிப்பாளர்கள்: ? முதல் கைலஞர்: ?
10.3 Content license • Creative Commons Attribution-Share Alike 3.0