நான் அவள் ச ாந்தம் “ச ொல்லுங்க நிதேஷ்... தே ணும் என்று வர ச ொல்லிற்று இப்ேடி தே ொமதல இருந்ேொல் எப்ேடி?” என்றொள் ேன் ககயில் இருந்ே hot choclate ஐ ரு ித்து ேருகியவொதற சரௌத்ேிரி. அவள் கிள்கை சமொழி தமலும் தமலும் ஊட்டிய எரிச் கல சேொறுத்ேவதற ‘ஆமொ..., ச ொல்லணும்....,
ஆனொல் எப்ேடி ஆரம்ேிக்கிறது
என்னுேொன்
சேரியல்ல....”
அகே தகட்டு ஏதேொ சேரிய ஹொஷ்யத்கே தகட்டுவிட்டது தேொல் சகொட்டிவிட்ட ேங்கககள் தேொல் அவள்
ிரிக்க, இவன் சேொறுகமயும் நிற்கவொ தேொகவொ என்று
தகட்டுக்சகொண்டு இருந்ேது. அவன் மன நிகல அவைிற்கு புரியவில்கலயொ, இல்கல புரிந்து சகொள்ை அவள் விரும்ேவில்கலயொ என்ேது அவள் மட்டுதம அறிந்ேது. “ok நிதேஷ்! நீங்க தே
ங்கட ேடுறது எனக்கு புரியுது. but எனக்கு சேரியொமல் எதுவும்
நடக்கல்ல...., நடக்கவும் மொட்டொது நிதேஷ். உங்க கொேல் விவகொரம் எனக்கு சேரியும்.” என்று கூறியவொறு ேன் விழிககை ேொேி தமல் உயர்த்ேி அவகன ௬ர்கமயொக ேொர்த்ேொள். இகே தகட்டு அவன் அேிர்வொன் என்று அவள் எேிர்ேொர்க்க, அவதனொ எந்ே
லனமும் இன்றி
அமர்ந்ேிருந்ேொன். யப்ேொ.., ஒருவழியொ சமயின் தமட்டர்க்கு வந்ேிட்டொ” என்னும் ேிருப்ேி ேொன் அவன் மனேில் எழுந்ேது. அடுத்து ேன் வொர்த்கேககை மிகவும் கவனொமொக ேிரதயொகிக்க எண்ணியவனொக சமௌனமொகதவ இருந்ேொன் நிதேஷ். அவன் எதுவும் ௬றப்தேொவது இல்கல என்ேகே உணர்ந்ேவைொக “look நிதேஷ் நமக்கு நிச் யம் முடிஞ் ிடுச்சு. இன்னும் ஒரு மொேத்ேில கல்யொணம். நொன்
ேொன் உங்க மகனவி.
இே யொரொகலயும் மொற்ற முடியொது.... மொறவும் ௬டொது. அதுக்கு நொன் ஒத்துக்கவும் மொட்தடன். புரிஞ்சுேொ.” கட்டகையொகதவ வந்ேது அவைது ச ொல் அம்புகள். “ஆனொல் ஏன்!!! அவ உன் ேங்கக இல்கலயொ!!!” ஆேங்கத்துடன் தகட்டவகன அஹங்கொரமொக ேொர்த்ேொள் சரௌத்ரி. “யொருக்கு யொரு ேங்கக....” முகற ேவறி ேிறந்ேவங்கதைல்லொம் முகறய ேிறந்ேவங்கதைொட கிட்டத்ேிகலயும் வர முடியொது. எனக்கு
தவகலக்கொரிய கூட இருக்க அருககே இல்லொே
ஒருத்ேிய ௬டிற்று வந்து எங்௬டதவ எனக்கு
ரி மொம வைக்க எங்கப்ேொவுக்கு என்ன
கேரியம் இருக்கனும். அவை ேொத்து ேொத்தே எங்கம்மொவுக்கு அவர் ேண்ணின துதரொகத்ே ஒவ்சவொரு நிமிஷமும் எகனயும் எங்கம்மொகவயும் வலிக்க வலிக்க உணரவச் ொதர.... இப்தேொ அவதரொட அந்ே ச ல்ல சேொண்ணு...... சரம்ே சரம்ே துடிக்க தேொறொ....” அவள் வொர்த்கேகைில் இருந்ே சகொடூரம் அவள் முகத்ேிலும் சேரிந்ேது. “அேொவது உங்க அக்க ேங்கக
ண்கடயில நொனும் என் கொேலும் ேககடக்கொய் ஆயிதடொம்
இல்ல.” “மறுேடியும் ச ொல்லுதறன் அவ என் ேங்கக இல்ல. எங்கப்தேொதவொட வப்ேொட்டி சேொண்ணு.”
“வப்ேொட்டியொ!!!!!!!”
“ofcose..... அவ அம்மொ எங்கப்தேொதவொட முன்னொள் கொேலியொ இருக்கலொம். ஆனொலும் முகறயொ அவர் எங்கம்மொவ ேொதன முேல்ல கல்யொணம் ேண்ணிகிட்டொரு. அதுக்கு அப்புறம் அவை விட்டு சேொகலக தவண்டியது ேொதன! அே விட்டுட்டு, கட்டிகிட்டு ேிருட்டுத்ேனமொ குடும்ேம் நடத்ேி இவகையும் சேத்து இருக்கொரு. அதுக்கு அப்புறம் அந்ே சேொம்ேகைக்கு எங்கம்மொவ ேத்ேி சேரியவர அவ இவர சவைிய விட்டு கேவ ொத்ேிட்டொ. விட்டுது
னியன் என்று அப்ேடிதய நின்மேியொ இருந்ேிருப்தேொம், ஆனொ எங்க விட்டுது!!!
அப்ேொ ேண்ணின துதரொகத்ே ேொங்க முடியொம 2 வருஷத்ேிதலதய அவ மண்கடய தேொட்டுட்டொ...., இவர் என்னடொன்னொ இந்ே
னியன வட்டுக்கு ீ ௬டிற்று வந்து, எனக்கு
ேங்கக என்னுட்டொரு.... ிறு வயேில் இருந்தே யொரிடமும் ௬ற முடியொமல் ேனக்குள்தைதய கவத்து புளுங்கியத்கே இப்சேொழுது சகொட்டிேீர்த்ேொள் சரௌத்ேிரி. உள்ைிருந்ேகே சவைிதய சகொட்டியதும் சகொஞ் மொவது அடங்க தவண்டிய அவைது ஆத்ேிரமும் ஆேங்கமும் அடங்க மறுத்ேது. எந்ே குறுக்கீ டும் ச ய்யொமல் அகமேியொகதவ தகட்டுக்சகொண்டிருந்ேொன் நிதேஷ். எவ்வைவு முடியுதமொ அவ்வைவு உண்கமகயயும் அவள் வொயில் இருந்து வொங்குவதே அவன் குறிக்தகொைொக இருந்ேது.
“Look நிதேஷ்! உங்களுக்கு அவ இனிதம கடந்ே கொலம். நிகழ்கொலம், எேிர்கொலம் எல்லொம் இனிதம நொன் ேொன். அவை விட நொன் உங்களுக்கு
better choice. அப்ேொதவொட ச ொத்ேில
ேொேி அவளுக்கு ேொேி எனக்கு. ஆனொல் அம்மொதவொடது பூரொவும் எனக்கு ேொன். அேில அவ ச ொந்ேம் சகொண்டொட முடியொது. அவங்கம்மொ ஒரு அன்னொடங்கொட்ச் ி. அேனொல ேொன் ேொத்ேொ அவை எங்கப்ேொவுக்கு கட்டிகவக்க முடியொதுன்னொரு. you know! எங்கம்மொ multy millinor ஓட ஒதர வொரிசு. ேொட்டி சகொஞ் ம் கட்டொம்சேட்டி ேொன், but ேொத்ேொ! அவங்க எது தகட்டொலும் இல்கல என்று ச ொல்ல மொட்டொரு.. அப்ேடி ேொன் எங்கப்ேொகவயும் ககய கொட்டினொங்கைொம்.... ரி.... அசேல்லொம் எதுக்கு இப்தேொ! நொன் ச ொல்ல வர்றது என்னொன்னு உங்களுக்கு புரிஞ் ிருக்கும் என்று நிகனக்கிறன். உங்க கொேலி, sorry sorry, முன்னொள் கொேலி, நிதவேொவ விட அழகில, ேடிப்ேில, அந்ேஸ்ேில என்று எல்லொ வககயிலும் நொன் ேொன் உயர்ந்ேவ எங்கிறே உங்கைொல மறுக்க முடியொது இல்கலயொ! எத்ேகனதயொ சேரிய சேரிய ேணக்கொரங்க எல்லொம் என்கனய கட்டிக்கிறதுக்கு கொத்ேிட்டு இருக்கிறப்தேொ நொன் உங்கை தேர்ந்சேடுத்ேிருக்தகன்....” “ஆமொ..மொ..., எவ்வைவு அழகொ plan ேண்ணி எனக்கும் உங்களுக்கும் நிச் ியேொர்த்ேகே முடிச் ிருக்கீ ங்க” அவன் வொர்த்கேகைில் கிண்டல் அப்ேட்டமொக சேரிந்ேது. “நீங்க கிண்டல் ேண்ணினொலும் அது உண்கம ேொதன நிதேஷ். என்தனொட planல எந்ே இடத்ேிலும் விரி ல் கிகடயொது. நம்ம நிச் யேொர்த்ேம் எல்லொ ேத்ேிரிககயிகலயும் tv
chennels கலயும் வந்ேொச்சு. இனி நீங்க ஏேொவது ேண்ணின ீங்க என்றொல்..... என்னொ ஆகும் என்று நொன் உங்களுக்கு ச ொல்ல தேகவ இல்கல என்று நிகனக்கிதறன். “இல்கல..., ேரவொயில்ல.... அப்ேடி நொங்க ஏேொவது ேண்ணினொ என்ன ேண்ணுவங்க ீ எங்கிரத்கேயும் நீங்கதை உங்க வொயொல ச ொல்லிடுங்க.... அகேயும் தகட்டு சேரிஞ்சுக்கிதரதன....” “ஹ்ம்ம்ம்...., உங்க ஆக ய சகடுப்ேொன் ஏன்! ச ொல்லுதறன் தகளுங்க.... ஒண்ணு ‘எனக்கு நிச் யம் ேண்ணின உங்கை அவ வைச்சு தேொட்டுகிட்டொ, உங்க சரண்டு தேருக்குள்கையும் கள்ைகொேல்’ என்று ச ொல்லி அ ிங்க ேடுத்ேி, உங்கசரண்டுதேர் தமகலயும் தகஸ் ேடுதவன். இல்கல நீங்க சரண்டு தேரும் முன்னதம கொேலிச் வங்க நொன் ேொன் குறுக்தக வந்தேன் என்று உண்கமய நீங்க ச ொல்ல நினச் ொலும், ‘ஆமொ... சரண்டுதேரும் ேிட்டம் தேொட்டு என் ச ொத்துக்கொக என்கனய ஏமொத்ேி இருக்கொங்க...’ என்று ச ொல்லி ஒரு வழி ேண்ணிட மொட்தடன்... so புரிஞ்சு நடந்துக்குங்க நிதேஷ்....” அப்ேட்டமொன ேன் மிரட்டலில் மிரண்டுவிடுவொன் என்று அவள் நிகனக்க அவதனொ வொய்விட்டு
ிரித்ேொன்.
ிரித்து முடித்ேவன் “என்தன.... உங்கள் கொேல்.... ஆஹொ...
புல்லரிக்குது தேொங்க...., என் தமல உங்களுக்கு ஏற்ேட்டிருக்கிற இந்ே அேீே கொேலுக்கொன ஒதர கரணம், நொன் உங்க ேங்கக நிதவேதவொட கொேலன் எங்கிறது மட்டும் ேொன் இல்கலயொ மிஸ் சரௌத்ேிரி!” அவனுகடய இந்ே தகலி கலந்ே தகள்வியில் வொயகடத்து தேொனல் அது சரௌத்ேிரி அல்லதவ! அவள் மிடுக்கு குகறயொமதல ச ொன்னொள் “நொன் உங்களுக்கு கிகடகிறது உங்கதைொட அேிஸ்ரம் மிஸ்டர் நிதேஷ்.” “ஆனொல் நொன் அேிஸ்ரம் என்று நிகனக்கிறது என் கொேலிதய எனக்கு மகனவியொக வர்ரே ேொன் மிஸ் சரௌத்ேிரி”.
oooo....., come on, don`t toke rabish நிதேஷ். wait... wait... medam.... இவ்வைவு தநரமும் நீங்க தே ின ீங்க, நொன் தகட்தடன். இப்தேொ நொன் தேசுறே நீங்க தகளுங்க. அதுக்கு முன்னொடி உங்களுக்கு 2 தேகர அறிமுக ேடுத்துதறன். என்றொவன்
ற்று ேள்ைி நின்ற ஓர் இகைஞனுக்கு கக கொட்டினொன். அகே
எற்க்சகொண்டேற்கு அகடயொைமொக அவனும் ேகலகய ஆட்டிவிட்டு தவறு ஒருவனுக்கு கககொட்டினொன்.
ற்று தநரத்ேில் அங்கு வந்ே அவர்கள் இருவரும் சமனு கட்டிற்கு
ேின்னொல் கவக்கப்ேட்டிருந்ே ஒரு குட்டி வடிதயொ ீ தகமரொ கவ எடுத்து, உடதனய அகே ேொங்கள் கவத்ேிருந்ே தலப்டொப்ல் தேொட்டு அவ்வைவு தநரொமும் அவர்கள் இருவரும் தே ியகே அழகொக ேிகரயிட்டு கொட்டினொர்கள். ேின் நிதேஷின் ேகல அக ேிற்கு ஏற்ே எல்லொவற்கறயும் எடுத்துசகொண்டு அவர்கள் ச ன்றுவிட, தேய் அகறந்ேது தேொல் இருக்கும் சரௌத்ேிரிகய ேொர்த்ேொன் நிதேஷ்.
ற்று இைக்கொரமொகதவ
“நீங்க உங்க ேங்ககய ேத்ேி
ரியொேொன் கணிச் ிருகீ ங்க சரௌத்ேிரி. ேொ த்துக்கு கட்டுேடுற
அவ உங்ககை எேிர்த்து சுண்டுவிரல் கூட அக க்க மொட்தடங்கிறொ. ஆனொல் என்கனய ேத்ேி ேப்ேொ கணிச் ிட்டீங்க. இதுக்தக இப்ேடி ஷொக் ஆனொ எப்ேடி! உங்களுக்கு இன்னுசமொரு surpriceம் இருக்கு சரௌத்ேிரி என்றவன் ேிரும்ேி ேொர்க்க அங்தக வந்து நின்றொர்கள் அவள் சேற்தறொர்கள்.” அவர்ககை கண்டது ேன்கனயொரியொமதல இருக்கககய விட்டு எழுந்ேொள் சரௌத்ேிரி. தகொேம் மின்னும் கண்களுடன் ேந்கேகயயும், அழுது வற்றிப்தேொன கண்களுடன் ேகயயும் கண்டவுடன் அேிர்ச் ியின் உச் த்ேிற்கு ச ன்றிருந்ேொள் அவள். “கொேல என்கனய மொேிரிதய நீயும்
ொேொரணமொ நினச் ிட்தட இல்ல... உங்கப்ேொ ேொன் தவற
ஒருத்ேிய கொேலிக்கிதறன் என்று ச ொன்னொப்ேதவ நொன் தகட்டிருக்கணும். அவர் கொேல ொேொரணமொ நினச்சு, அவர் மன
என்னொல செய்க்க முடியும் என்று நினச்சு கல்யொணம்
ேண்ணிகிட்டது என்தனொட ேப்பு.....” என்ற ேொயுகடய வொர்த்கேகள் அவைிற்கு கண்சகட்ட ேிறகு ேொர்க்க கிகடத்ே சூரிய உேயம் ஆகியது. தேொேொேேிற்கு ேந்கே தவறு “உங்கிட்ட இந்ே அைவுக்கு ஒரு வன்மத்கே நொன் எேிர்ேக்கல்ல! சரண்டுதேரும் ஒருத்ேருக்கு ஒருத்ேர் உேவியொ ஒத்துகமயொ இருப்ேீங்க என்று ேொன் நினச்த ன்.... உங்கம்மொதவ அவகை ேன் சேொண்ணொ எதுகிட்டதுக்கு அப்புறம் இப்ேடி ஒரு ேகக உணர்வு உனக்குள்ை வைரும் என்று நொன் நினச்சு ேொக்கல்ல. எல்லொம் என் ேப்பு ேொன் என்றவர்” நிதேஷ்ஐ ஓர் அடிேட்ட ேொர்கவ ேொர்த்ேவொதற ேன் மகனவிகய அகழத்துக்சகொண்டு சவைிதயறிவிட்டொர். ேொய் ேந்கேயர் சவைிதயறிய ேின் சேொப்சேன இருக்ககயில் இருந்ேவள் ேன் முன்னொள் நிதேஷ் கவத்ே ேண்ணகர ீ எடுத்து மட மடசவன ேருகினொள். அவள் ேன்கன நிகலேடுத்ேிக்சகொள்ை அவகொ ம் சகொடுத்ேவன் “இப்தேொ நொன் எதுவும் ச ொல்லொமதல உங்களுக்கு எல்லொம் புரிஞ் ிருக்கும் என்று நிகனக்கிறன். அமர்த்ேலொக அவன் கூறியகே தகட்டவள் ேன் தேருக்கு ஏற்றொற்தேொல் சரௌத்ரமொக அவகன ேொர்த்ேொள். உன் ேொர்கவ என்கன ஒன்றும் ச ய்யொது சேண்தண என்ேதுதேொல் அவன் ேன் ேொணியில் அமர்த்ேலொக தே
சேொடங்கினொன். “ ில தேருக்கு யொர் ௬கடயொவது தேொட்டி தேொடணும்.
யொகரயொவது அழகவகனும். அப்ேடி ேண்ணுறப்தேொ அவங்களுக்கு ேொங்க ஏசேொ சேரு ொ செய்ச் ிட்ட மொேிரி ஒரு ேீலிங். மத்ேவங்கை விட நொன் உயர்ந்ேவ எங்கிறே நிருேிக்கிறேொ நினச்சு ேங்கை சுத்ேி ேனிகமய ஏற்ேடுத்ேிகிரொங்க. ேன்கன ேொதன ேனித்துவமொ கொட்ட நினச்சு உண்கமயொன அன்கே இழக்கிரொங்க. நீங்களும் அந்ே வககய த ர்ந்ேவங்க ேொன் சரௌத்ேிரி. ேன்கனயும் ேன்னுகடய உணர்வுககையும் அவன் புரிந்து சகொள்ைொவிட்டொலும் ேரவொயில்கல, ஆனொல் அவன் அப்ேடி கூறியகே சேொறுக்க முடியொேவைொக “தேொதும் நிதேஷ்! கூட சேொறந்ேவங்கதை ஒருத்ேர ஒருத்ேர் சகொல்ல நிகனக்கிற இந்ே கொலத்ேில எங்கம்மொதவொட
க்கொைத்ேிக்கு சேொறந்ேவ தமல நொன் ேொ ம் கொட்டணுமொ.... என்
வடுக்குள்ை ீ வந்து எனக்கு தேொட்டியொ எங்க அம்மொ அப்ேொ ேொ த்ே ேங்கு தேொட்டவ தமல நொன் ேொ ேயிர வழக்கனுமொ!” சரௌத்ேிரியின் சகொேிப்ேிற்கு மொறொக அகமேியொக மீ ண்டும் ஒரு கிைொஸ் ேண்ணகர ீ ஊற்றி அவள் முன்னொள் நீட்டியவன் “ேொ ம் எங்கிறது சகொடுக்க சகொடுக்க ௬டுறதே ேவிர குகறயிறது இல்ல சரௌத்ேிரி. உங்களுக்கு வடுக்குள்தைதய ீ நிதவேொ வந்ே ேடியொ நீங்க அவ தமல சவறுப்ே வைத்துக்கிட்டீங்க. அதுக்கு உங்களுக்கு ஒரு கொரணமும் கிடச்சுது. அப்ேடி அவ இல்கல என்றொல் உங்களுக்கு சவறுப்பு ேொரொட்டுறதுக்கு சவைியொ யொகரயொவது தேடி இருப்ேீங்க. அக்கம் ேக்கத்ேிகலதயொ..., இல்கல ஸ்கூல்கலதயொ... யொரொவது ஒருத்ேர் உங்களுக்கு ஏேொவது ஒரு கொரணத்கே முன்னிட்டு கிடச் ிருேொங்க.” “என்கனய ேத்ேி சரம்ே சேரிஞ்
மொேிரி தே ொேீங்க நிதேஷ்!”
“ok, விட்டுடலொம்...., உங்கை ேத்ேின ஆரொட்ச் ி எனக்கு முக்கியம் இல்கல மிஸ் சரௌத்ேிரி. எனக்கு என் வொழ்க்கக ேொன் முக்கியம். அடுத்ேவங்க வழியில நொன் குறுக்கிட மொட்தடன். அதே தேொல என் வைியிகலயும் யொரும் குறுக்க வர விட மொட்தடன். நொன் என்ன ச ொல்ல வர்தறன் என்று உங்களுக்கு புரிஞ் ிருக்கும்..... நொன் அவள் ச ொந்ேம். அவளுக்கு மட்டும் ேொன் நொன் ச ொந்ேம். நீங்க என்ன ேண்ணுவங்கதைொ ீ எனக்கு சேரியொது, இந்ே நிச் யேொர்த்ேத்கே நல்ல முகறயில ரத்து ேண்ணிடுங்க. இதுக்கு மீ றியும் நீங்க உங்க புத்ேி ொலித்ேனத்கே எங்கிட்ட கொட்ட மொட்டீங்க என்று நிகனக்கிறன். நீங்க ேடுக்கில ேஞ் ொல் நொன் இடுக்கில ேொய்தவன் எங்கிறது உங்களுக்கு புரிஞ் ிருக்கும் இல்கலயொ. “ஆகதவண்டிய கொரியத்கே ேொருங்க.
goodbye மிஸ் சரௌத்ேிரி. உங்க ேங்கய தகட்டேொ
ச ொல்லுங்க.” என்று கூறியவன் அேற்கு தமல் அவகை ேிரும்ேியும் ேொரொமல் அங்கிருந்து தவகமொக சவைிதயறினொன். ேகக.... தகொேம்.... ேழிவொங்கல்..... இப்ேடிேட்ட உணர்வுகளுக்கு வழிவிட்ட மனது அடிேட்டு நிற்கும் தேொது அரவகணக்க யொரும் இல்லது ேனிகமேட்டு நின்றொள் சரௌத்ேிரி. இப்தேொது வடுக்கு ீ தேொய் ேொய் ேந்கே
தகொேரிகய
ந்ேிக்க தவண்டுதம....
அடுத்து என்ன என்ேது சுத்ேமொக புரியொே நிகல........ சுபம்